ராமேஸ்வரத்தில் நாளை விவசாயிகள் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்:அரசு வழங்கிய விவசாயக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி ராமேஸ்வரத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். போராட்டத்தின் இறுதியில் கடன் பத்திரங்களை கடலில் வீசி எறியவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அகில இந்திய விவசாய சங்கம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா, ஒரிசா, ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ளனர். அதன் பின்னர் தாங்கள் வாங்கிய கடன் தொகைக்கான பத்திரங்களை அவர்கள் அக்னி தீர்த்த கடலில் வீசி எறியவுள்ளனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் அந்தக் கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக் குழுவைச் சேர்ந்த கோவிந்த் ஜோஷி படேல் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications