ஹோட்டல் விபத்து: காண்டிராக்டர் சரண்
சென்னை: சென்னை சவேரா ஹோட்டல் நீச்சல் குளத்தில் அமைக்கப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட மேடை சரிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காண்டிராக்டர் நரேந்திர சிங் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
அப்போது, நீச்சல்குளத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி நடனமாடிக் கொண்டிருந்தவர்கள், திடீரென மேடை சரிந்து நீச்சல்குளத்தில் விழுந்ததால் தண்ணீரில் விழுந்தனர்.
இந்த சம்பவத்தில் சுமித் அக்னிஹோத்ரி என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் பொது மேலாளர் ஆண்டனி மைக்கேல் மற்றும் மேடை போடும் காண்டிராக்டை எடுத்திருந்த நரேந்திர சிங்கின் மேலாளர் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நரேந்திர சிங் இன்று சைதாப்பேட்டை 18வது பெருநகர நீதிமன்றத்தில் சரணடைந்தார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications