அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கருணாநிதி பொங்கல் போனஸை அறிவித்துள்ளார். ஓய்வூதியதாரர்களுக்கும் சிறப்புப் பரிசு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (ஜனவரி 5) வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும்.
ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு போனஸ் தொகை உயர்த்தப்பட்டு ரூ. 1000 ஆக வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்புப் பொங்கல் பரிசு இரட்டிப்பாக்கப்பட்டு ரூ. 300 வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications