உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே சேது சமுத்திர திட்டம்-காங்.
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே சேது சமுத்திர திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ராமர் பால விவகாரத்தால் சேது சமுத்திரத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இத் திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற திமுக தலைமையிலான தமிழக அரசு முயற்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் வேறு மாதிரியாக குரல் தர ஆரம்பித்துள்ளது.
இத் திட்டத்துக்கு மதரீதியில் எதிர்ப்பைக் கிளப்பி வட மாநிலங்களில் பாஜக புயல் எழுப்பி வரும் நிலையில், காங்கிரசும் தனது நிலையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,
இத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்போம். அதன் தீர்ப்பைப் பொறுத்தே இத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications