ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இல்லை-பாமக
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
ஆளுநர் உரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தான் அதிகம் உள்ளது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.
மெட்ரோ ரயில் திட்டம் உட்பட சில திட்டங்கள் வரவேற்கக் கூடியதாக உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனையான வேளாண்மைத்துறை முன்னேற்றத்துக்கு எதுவுமே அதில் கிடையாது.
அறிவிக்கப்படாத மின்தடையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு உரிய தீர்வு ஆளுநர் உரையில் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்றார் ஜி.கே.மணி.
இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆளுநர் உரையை பாமக குறை கூறுவது இதுவே முதன்முறையாகும்.
More From
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications