சேலம், வேலூரில் புதிய விமான நிலையங்கள்

சட்டப் பேரவையில் ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரையில்,
தற்போது உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏராளமான தனியார் நிறுவனங்கள் நுழைந்ததுள்ளதாலும், விமான பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்கள் விரிவாக்கப்படுவதோடு, நவீனமயமாக்கப்படும்.
சேலம், வேலூர் நகரங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அப்பகுதி மக்களின் வசதிக்கேற்ப அங்கு புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும்.
விழுப்புரம்-திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை:
விழுப்புரம்-திண்டுக்கல் இடையிலான ரயில் பாதையை இரட்டிப்பாக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த மார்க்கத்தில் கூடுதல் ரயில்களை இயக்க முடியும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீன் தமிழகத்தில் தினக் கூலி ரூ. 80 தரப்படுகிறது. இது எந்த மாநிலத்திலும் இல்லாத கூலியாகும். இந்த திட்டத்தின் பயன் பெறுபவர்களில் 82 சதவீதம் பேர் பெண்கள் ஆவர் என்றார்.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications