கெட்டுப் போன ஸ்னாக்ஸ் சாப்பிட்ட 25 மாணவர்கள் மயக்கம்
திருச்சி: திருச்சியில் நடந்து வரும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட 25 புதுச்சேரி பள்ளி மாணவ, மாணவியர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் சாப்பிட்ட ஸ்னாக்ஸ் கெட்டுப் போனதால்தான் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
திருச்சியில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் 25 பேர் அங்குள்ள கேன்டீனில் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனடியாக சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கேன்டீன்களையும் மூட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications