ஜம்மு - காஷ்மீரில் பந்த் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் மற்றும் பல்வேறு பிரிவினை வாத அமைப்புகள் விடுத்த பொது வேலைநிறுத்த அழைப்பால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினமான இன்று பொது வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள், தீவிரவாத அமைப்புகள், ஹூரியத் மாநாட்டுக் கட்சிகளின் இரு பிரிவுகள் ஆகியவை அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி இன்று அங்கு பந்த் நடந்து வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மாவட்டங்களில் போக்குவரத்தும் கூட பாதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா விடுமுறை என்பதால் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என்ற அச்சத்தால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
பாரமுல்லா, அனந்த்நாக், பத்காம் ஆகிய மாவட்டங்ளில் பந்த் முழு அளவில் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications