சிவகங்கையில் போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!
சிவகங்கை: சிவகங்கையில் போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் துணை தாசில்தாராக இருப்பவர் காசி. இரு தினங்களுக்கு முன் இரவு இவருக்கும், வழக்கறிஞர் வீரகுமார் என்பவருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் துவங்கிய இந்த மோதல் பின்னர் கைகலப்பில் முடிந்தது. இதில் துணை தாசில்தார் காசி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் சிவகங்கை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கறிஞர் வீரகுமாரை கைது செய்தனர். இத்தகவல் அறிந்து வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆனால், வீரகுமாரை போலீசார் விடுவிக்க மறுத்து விட்டனர்.
இதனால் போலீசாரை கண்டித்து நேற்று சிவகங்கையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வீரகுமார் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் நீதிமன்ற புறக்கணிப்பு தொடரும் என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications