எவரெடி பேட்டரி நிறுவன ஊழியர்கள் 25 பேர் மயக்கம்
சென்னை: சென்னை எவரெடி பேட்டரி தொழிற்சாலையில் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மயங்கி விழுந்தனர்.
திருவொற்றியூரில் இந்த தொழிற்சாலை உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஷிப்ட் முறையில் பணிபுரியும் ஊழியர்கள் தொழிற்சாலை கேன்டீனில் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாந்தி எடுத்தபடி அடுத்தடுத்து மயங்கினர். இதனால் தொழிற்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயக்கமடைந்தவர்கள் அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஊழியர்கள் சிலர் கூறுகையில், இட்லியுடன் தரப்பட்ட தக்காளி சட்னியில் பல்லி செத்து கிடந்துள்ளது. அதை சாப்பிட்டதால் தான் ஊழியர்கள் மயக்கம் போட்டு விழுந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications