கடையநல்லூரில் தொடரும் வாந்தி-பேதி
கடையநல்லூர்: கடையநல்லூர் பகுதியில் தொடர் வாந்தி பேதியால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாந்தி, பேதி பரவி வருகிறது. பாவூர்சத்திரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாந்தி-பேதியால் இருவர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் கடையநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட 23 பஞ்சாயத்துக்களில் வாந்தி-பேதியால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடையநல்லூர் பகுதியில் உள்ள புலவனூர், புலவன்பட்டி, பிள்ளைகுளம், ராஜாங்கபுரம் கடையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாந்தி, பேதி பரவி உள்ளது. இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனளிக்காமல் மீனாட்சிபுரம், ராஜாங்கபுரத்தை சேர்ந்த இருவர் பலியாகிவிட்டனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து சுகாதார துறையினர் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் வாந்தி பேதி இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
நெல்லை மாவட்ட கிராமப் பகுதிகளில் தொடரும் வாந்தி, பேதி குறித்து விரைந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications