சவூதி விபத்து: 12 வங்கதேசத்தவர், 3 பாகிஸ்தானியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
தமாம்: சவூதி அரேபியாவில் நடந்த கோர சாலை விபத்தில் 12 வங்கதேச தொழிலாளர்கள், 3 பாகிஸ்தானியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அனைவரும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர்.
தமாம் நகரில் உள்ள அகுக் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. கட்டுமான வேலையை முடித்து விட்டு தொழிலாளர்ளுடன் ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பிக்கப் வேனுடன் பேருந்து பயங்கரமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 3 பேர் பிக்கப் வேனில் பயணித்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
காயமடைந்த 14 பேரும் வங்கதேசத்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை வங்கதேசத்திற்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications