டெல்லியில் கடும் பனிமூட்டம் - விமான போக்குவரத்து பாதிப்பு
டெல்லி: டெல்லியில் இன்று காலையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் மிகவும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் ஜனவரி முதல் பனி அதிகம் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்றிரவு மழை பெய்தது. இன்று காலை 8-30 மணி நிலவரப்படி 2.7 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும் அதிகளவு பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் ரோடுகளில் எதிரில் ஆட்கள் நடந்து வருவதே தெரியாத நிலை ஏற்பட்டது.
கடும் பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. காலையில் டெல்லியில் தரையிறங்க வேண்டிய 50க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன. அதேபோல டெல்லியிலிருந்து கிளம்ப வேண்டிய விமானங்களும் தாமதமாக கிளம்பின.
தற்போது டெல்லியில் வெப்பநிலை 8.8 டிகிரியாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்லியில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications