மகரிஷி மகேஷ் யோகி மரணம்
தி ஹேக்: ஆழ்நிலை தியானத்தை மேற்கத்திய நாடுகளில் புகழ் பெறச் செய்த மகரிஷி மகேஷ் யோகி நெதர்லாந்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. இமயமலைச் சாரலில் ஆசிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார். இவரது ஆசிரமத்திற்கு 1968ம் ஆண்டு அப்போது உலகப் புகழ் பெற்ற பீட்டில்ஸ் இசைக் குழுவினர் இங்கு வந்து ஆழ்நிலை தியானத்தைக் கற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.
1955 ம் ஆண்டு முதல் ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார் யோகி. அமெரிக்காவுக்கு 1959ம் ஆண்டு இந்த தியானத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் பீட்டில்ஸ் குழுவினர் வந்த பிறகுதான் யோகியின் பெருமையும், புகழும் மேற்கத்திய நாடுகளில் வெகு வேகமாக பரவியது.
நெதர்லாந்து நாட்டின் விலோடிராப் நகரில் வசித்து வந்த யோகி, நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 91. தூக்கத்திலேயே அவர் இறந்து விட்டார்.
அவரது மரணச் செய்தியை யோகியின் செய்தித் தொடர்பாளர் பாப் ராத் அறிவித்தார். உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு யோகி மரணமடைந்தார்.
உலகம் முழுவதும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பரவலாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications