எஸ்டிடி 25 பைசா, லோக்கல் கால் 10 பைசா: சரியப் போகும் செல்போன் கட்டணங்கள்

இப்போதுள்ள கட்டணத்தில் 10ல் ஒரு பங்கு மட்டுமே புதிய கட்டணம் இருக்குமாம். இந்தக் கட்டணக் குறைப்பு அடுத்த 2 ஆண்டுகளில் அமலுக்கு வரும்.
உலகிலேயே செல்போன் கட்டணம் மிகக் குறைவாக இருப்பது இந்தியாவில் தான். இந் நிலையில் கட்டணங்களை மேலும் பெருமளவு குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இப்போது லோக்கல் காலுக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.1ம், எஸ்டிடிக்கு ரூ. 2.40ம் வசூலித்து வருகின்றன செல்ேபான் நிறுவனங்கள். இதை லோக்கல் காலுக்கு 10 பைசாவாகவும் எஸ்டிடி அழைப்புக்கு 25 பைசாவாகவும் குறைக்கும் வகையில் புதிய கொள்கை திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.
இது தொடர்பான தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கட்டணங்களை குறைக்கும் வகையில் செல்போன் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த நிறுவனங்களுக்குத் தேவையான அளவு ஸ்பெக்ட்ரங்கள் (அலைவரிசைகள்) வழங்கவும், 3 ஜி அலைவரிசைகளை ஏலத்தில் விடவும், புதிய நிறுவனங்களை இந்தத் துறையில் அதிக அளவில் நுழையவிட்டு போட்டியை கடும் ஏற்படுத்தவும், தொலைத் தொடர்பு கட்டமைப்பை நிறுவனங்கள் பங்கிட்டுக் கொள்ளவும் வகை செய்ய ஏற்ற வகையில் தொலைத் தொடர்புத்துறையின் விதிகளில் மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கட்டணங்களை இப்போது இருப்பதை விட 10ல் ஒரு பங்குக்கு குறைக்க முடியும் என தொலைத் தொடர்புத்துறை கருதுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications