தென்காசி கிளப்பில் சூதாட்டம்-2 பஞ்சாயத்து தலைவர்கள் கைது
தென்காசி: தென்காசி கிளப் ஓன்றில் சூதாட்டம் ஆடிய பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
டிஎஸ்பி மயில்வாகணன் தலைமையிலான போலீசார் யானைபாலம் அருகே உள்ள ஒரு கிளப்பில் சோதனை நடத்தி அங்கு சூதாடிய 41 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.28,000ம், 17 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கிளப் உரிமையாளரான குற்றாலத்தை சேர்ந்த பிரவீன்குமாரை தேடி வருகிறார்கள்.
கைதானவர்களில் கடையம் ஓன்றிய வெங்கடம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் கணேசன், தென்காசி ஒன்றியம் காசிமேஜர்புரம் பஞ்சாயத்துத் தலைவர் தங்கையா, தென்காசி மின்வாரிய ஆய்வாளர் சேகர், தென்காசி உதவி தோட்டக்கலை அலுவலர் முத்தையா தனராஜ், ஒய்வு பெற்ற ஆசிரியர் ஆகியோரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications