தேசிய கொடி கேக்: சச்சின் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
இந்தூர்: மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது தேசியக் கொடி வடிவிலான கேக்கை வெட்டி, தேசியக் கொடியை அவமதித்ததாக கூறி சச்சின் டெண்டுல்கர் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இதுதொடர்பாக இந்தூரைச் சேர்ந்த ராஜேஷ் பித்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில், தேசியக் கொடியின் நிறத்திலான கேக்கை சச்சின் டெண்டுல்கர் வெட்டியுள்ளார். இதன் மூலம் தேசியக் கொடியை அவர் அவமதித்து விட்டார் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஷமீம், இந்த நிகழ்ச்சி வெளிநாட்டில் நடந்துள்ளது. மத்திய அரசுக்கும், இந்த சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை. மேலும் இந்த சம்பவத்திற்கான ஆதாரங்களும் சரிவர சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி சச்சின் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications