வரதட்சணை:லண்டனுக்கு தப்ப முயன்ற சாப்ட்வேர் என்ஜீனியர் கைது
சென்னை: வரதட்சணைக் கொடுமை வழக்கில் தப்பி தலைமறைவாக இருந்து வந்த சாப்ட்வேர் என்ஜீனியர் லண்டனுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் பிடிபட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஜெர்மனுக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சின்னதுரை பூவேந்திரன் (வயது 35) என்பவர் வந்தார். இவரது பாஸ்போர்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சின்னத்துரை மும்பையில் வரதட்சணைக் கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
சின்னத்துரை சாப்ட்வேர் என்ஜீனியர். மும்பையில் சோனியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் மீது சோனியா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து கைதாகாமல் தப்ப சின்னத்துரை அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்து விட்டார். லண்டன் செல்ல விமான நிலையம் வந்தபோது சிக்கிக் கொண்டார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications