காவலருடன் காதல்-விஷம் குடித்த பெண் போலீஸ்
நாகர்கோவில்: காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் பெண் போலீஸ் ஒருவர் விஷம் குடித்தார்.
நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் பிரியா (25). இவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அங்கு பயிற்சி பெற்ற போலீஸ் பிரகாஷ்க்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந் நிலையில் பிரகாஷ் நெல்லை மாவட்டம் சிவந்திபட்டிக்கு மாற்றலானார். அங்கு பிரகாஷ்க்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையறிந்த பெண் போலீஸ் பிரியா மனமுடைந்தார். பாளை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு கடையில் குளிர்பானம் வாங்கி அதில் விஷம் கலந்து குடித்தார்.
பின்பு தனது காதலன் பிரகாஷை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு தான் விஷம் அருந்திய தகவலைக் கூறினார்.
அதிர்ச்சியடைந்த பிரகாஷ் அங்கு ஓடி வந்து உயிருக்கு போராடிய பிரியாவை நெல்லை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பிரியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications