உள்ளாட்சி இடைத் தேர்தல் திமுக கூட்டணி வெற்றி
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கே அதிக அளவிலான வார்டுகள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் காலியாக இருந்த 482 இடங்களுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 217 இடங்களுக்கு போட்டியின்றி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மற்ற இடங்களுக்கு கடந்த 20ம் தேதி தேர்தல் நடந்தது.
கட்சி அடிப்படையில், 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 15 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கட்சி அடிப்படை இல்லாமல் 23 கிராம ஊராட்சித் தலைவர்கள், 157 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
நகர்ப்புறங்களில் மின்னணு வாக்குப் பதிவு நடந்தது. கிராமப் பகுதிகளில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களே பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சரத்குமாரின் அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் ஒரு வார்டில் வென்று தனது அரசியல் கணக்கை துவக்கியுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications