அமிதாப் வீடு மீது பீர் பாட்டில் வீச்சு
மும்பை: சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் வீட்டின் மீது பீர் பாட்டில் வீசப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜ் தாக்கரே வட இந்தியர்களை கடுமையாக தாக்கிப் பேசியதால், அவரது கட்சியினர் வட இந்தியர்களைக் குறி வைத்து தாக்குதலில் இறங்கினர். மும்பை, புனே, நாசிக் ஆகிய நகரங்களில் வட இந்தியர்களை ராஜ் தாக்கரே கட்சியினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.
இதனால் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.
இந்த நிலையில் அமிதாப் பச்சனையும் ராஜ் தாக்கரே பேசியதால் அவரது கட்சியினர் அமிதாப் பச்சன் வீட்டின் மீது சோடா பாட்டிலை வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், நேற்று மாலை அமிதாப் பச்சன் வீட்டின் மீது பீர் பாட்டில்கள் வீசப்பட்டன.
ஜூஹு கடற்கரையில் உள்ள அமிதாப்பின் வீட்டில் இந்த தாக்குதல் நடந்தது. சம்பவத்தின்போது அமிதாப் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications