தெலுங்கு தேசத்தில் கோஷ்டி பூசல்-ரோஜாவுக்கு எதிராக போர்க் கொடி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சிக்குள் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. நடிகை ரோஜாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவியாகவும், நகரித் தொகுதியின் பொறுப்பாளராகவும் இருக்கிறார் ரோஜா.
இந் நிலையில் புத்தூரில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க ரோஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ரோஜா அங்கு செல்லவில்லை.
அது மட்டுமின்றி நகரிப் பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளையும் அந்தக் கூட்டத்திற்கு போக தடை விதித்தார்ய
இதையடுத்து ரோஜாவை தெலுங்குதேசம் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கட்சிக்குள் அவர் கோஷ்டிப் பூசலை வளர்த்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!













Click it and Unblock the Notifications