பிளஸ் டூ: 'பிட்' அடித்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ் டூ தமிழ் முதல் தாள் தேர்வில் பிட் அடித்து பிடிபட்ட 5 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத தேர்வு துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கின. மாணவர்களை கண்காணிக்க பறக்கும் படை, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 'முறைகேடாக நடக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும்' என்று தேர்வு துறை எச்சரித்தது.
இந் நிலையில், தமிழ் முதல் தாள் தேர்வில், நெல்லை மாவட்டம் குருவிகுளம் மையம் உள்பட தமிழகம் முழுவதும் 5 மாணவர்கள் பிட் அடித்தபோது பிடிபட்டனர்.
'தமிழ் முதல் தாளுக்குரிய தேர்வினை 5 பேரும் மீண்டும் எழுத வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில் தமிழ் முதல் தாளுக்குரிய மதிப்பெண் குறிப்பிடபடாமல் இருக்கும்' என்று தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications