கொடுஞ்சாலையான செங்கோட்டை-புளியரை நெடுஞ்சாலை
செங்கோட்டை: நெல்லை மாவட்டத்தையும், கேரளாவையும் இணைக்கும் செங்கோட்டை - ஆரியங்காவு நெடுஞ்சாலை மகா மோசமாக உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை, புளியரை, ஆரியங்காவு பகுதி சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 3.72 கோடி ஓதுக்கீடு செய்து பல மாதங்களாகியும் பணிகள் துவக்கவில்லை. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையான இந்த வழித்தடம் தற்போது கொடுஞ்சாலையாக மாறிவிட்டது. திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை கேரள-தமிழகத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும்.
செங்கோட்டை புளியரை வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எந்த நேரமும் பிசியாக இருக்கும். ஆனால் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் வாகனங்கள் செல்லும் தகுதியை முற்றிலும் இழந்து விட்டது.
மோசமான இந்த சாலையில் புளியரை எஸ் வளைவு மற்றும் ஆரியங்காவு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல மணி நேரம் நெரிசலில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
ஒரு நெடுஞ்சாலை, அதிகாரிகள் மற்றும் அரசுகளின் அலட்சியத்தால் கொடுஞ்சாலையாக மாறியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications