வீணாகும் மூன்றில் ஒரு பங்கு ரேஷன் பொருட்கள்-ப.சிதம்பரம்

ராஜ்யசசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு ப.சிதம்பரம் அளித்த பதிலில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களில் 36.38 சதவீதம் வீணாகிறது.
போலி ரேஷன் கார்டுகளின் பெருக்கம் இதற்கு முக்கிய காரணம். மேலும் சரியான முறையில் உணவு தானியங்களை இருப்பு வைக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதும் இன்னொரு காரணம்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் உணவு தானியங்களை பொதுமக்களிடம் உரிய முறையில் கொண்டு செல்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். உறுதியான நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
விநியோகம் முறையாக நடக்கிறதா, இருப்புகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா, பொதுமக்களுக்கு உரிய முறையில் அவை சென்றடைகிறதா என்பதை மாநில அரசுகள்தான் கண்காணிக்க வேண்டும்.
உணவு தானியங்களை மாநிலங்களுக்கு வழங்குவது மட்டுமே மத்திய அரசின் பணி. அவற்றை உரிய முறையில் பாதுகாத்து, மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கே உள்ளது.
ரேஷன் பொருட்கள் பெரிய அளவில் வீணாவதும், முறைகேடாக போய்ச் சேருவதும் கவலை தருவதாக உள்ளது. இதை நாம் நிச்சயம் தீவிரமாக கவனிக்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications