துபாயில் தமிழக வாலிபர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: துபாயில் வேலை பார்த்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்துக் கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அப்பாஸ் ஷேக் (21). இவர் துபாயில் உள்ள புளு ஸ்கை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் தங்கியிருந்த அறையில் நேற்று தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவருடன் பணியாற்றும் அறை நண்பர்கள் துபாய் காவல்துறைக்கு தகவல் தந்தனர். அவர்கள் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications