முதலிரவு அறையில் ரூ.2.6 லட்சம் நகை திருட்டு
நெல்லை: பாளையங்கோட்டையில் முதலிரவு நடந்த அறையில் புகுந்து புதுமண தம்பதியிடம் ரூ.2.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடிக்கப்பட்டன.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் நாங்குநேரி ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மகரஜோதிலெட்சுமி. எம்எஸ்சி, எம்.பில் படித்துள்ள இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஓரு தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு சாந்திநகரில் உள்ள பெண் வீட்டில் முதலிரவு நடந்தது.
இருவரும் தாங்கள் அணிந்திருந்த நகைகளை ஒரு பையில் வைத்துவிட்டு மாடிக்கு சென்றனர்.
நள்ளிரவில் வீட்டிற்குள் சுவர் ஏறிக்குதித்து உள்ளே வந்த கொள்ளையன் ஜன்னல் வழியாக கையை விட்டு தாழ்பாளை திறந்து நகை இருந்த பையை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டான்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.2.60 லட்சம் ஆகும்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications