சிதம்பரம் கோயில் அரசுடைமை: கோர்ட் தடை நீக்க நடவடிக்கை
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்று நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
கிராம கோயில் பூசாரிகள் நலவாரிய கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் சென்னையில் நடந்தது. இதன் பின்னர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடுவது தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதில் தமிழக அரசு சரியான நடவடிக்கையை மேற்கொண்டது. இந்தப் பணியை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலைய துறையினர் ஏற்று நடத்துவதற்கு தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர்.
இந்தத் தடையை நீக்கி சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications