'கிடா விருந்து' சாப்பிட்ட 130 பேருக்கு வாந்தி-மயக்கம்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கோவில் விழாவில் சாப்பிட்ட 130 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
நாகர்கோவில் அடுத்த கணபதிபுரம் அருகே திக்குறிச்சியில் அம்மன் கோயில் ஓன்று உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் திருவிழா நடந்தது. அப்போது ஆடு வெட்டி சமைத்து பக்தர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மாலையில் திடீரென திக்குறிச்சியை சேர்ந்த குழந்தைகள் உள்பட 35 பேருக்கு தொடர் வாந்திபேதியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
அவர்கள் அனைவரும் கணபதிபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கலெக்டர் ஜோதி நிர்மலா, சுகாதார துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். சம்பவம் குறித்து கிராம மக்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications