டிஜிபி ஆகிறார் கே.பி.ஜெயின்
Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள ராஜேந்திரன், தற்போது பதவி நீட்டிப்பில் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய டிஜிபியாக கே.பி. ஜெயின் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது ஜெயின், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து வருகிறார்.
உ.பி மாநிலத்தைச் சேர்ந்தவரான ஜெயின், 1971ம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் கேடரில் தனது காவல் பணியைத் தொடங்கியவர். சேலத்தில் பயிற்சி எஸ்.பியாக தனது பணியை தொடங்கினார். அதன் பின்னர் மதுரை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றினார்.
1980ம் ஆண்டு பட்டாலியன் கமாண்டராக டெல்லிக்கு சென்றார். பின்னர் கூடுதல் டிஜிபியாக சென்னை திரும்பி வந்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications