பாறையில் ஜீப் மோதி இன்ஸ்பெக்டர் பரிதாப சாவு
தேனி: தேனி மாவட்டம் போடிமெட்டு மலைப் பகுதியில் பாறையில் ஜீப் மோதியதில் அதில் பயணம் செய்த தனிப்படை இன்ஸ்பெக்டர் கர்ணன் பரிதாபமாக பலியானார். 7 போலீஸாருக்கு படுகாயம் ஏற்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த தனிப்படை போலீஸார் ஒரு குற்ற வழக்கில் தொடர்புடைய இருவரை கேரள மாநிலம் மூணாறு சென்று கைது செய்தனர். குற்றவாளிகளுடன் அவர்கள் ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது போடி மெட்டு பகுதியில் ஜீப் வந்தபோது, ஒரு வளைவில் திரும்பியபோது ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து மலைப்பள்ளத்தில் ஜீப் உருண்டது.
அப்போது பாறையில் ஜீப் மோதி விழுந்ததில், அதில் பயணம் செய்த இன்ஸ்பெக்டர் கர்ணன் (47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
7 பேர் காயமடைந்தனர். அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications