இன்னொரு ஐரோப்பிய நிறுவனத்தை வாங்கிய டாடா
மும்பை: வெளிநாட்டு நிறுவனங்களை அடுத்தடுத்து வாங்கிவரும் டாடா குழுமம் புதிதாக ஸ்பெயின் நாட்டு கட்டுமான தளவாடங்கள் நிறுவனம் ஒன்றையும் வாங்கியுள்ளது.
முதலில் உலகின் முன்னணி இரும்பு உற்பத்தி நிறுவனமான கோரஸை வாங்கிய டாடா, சமீபத்தில் போர்ட் வசம் இருந்த லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் கார் நிறுவனங்களை வாங்கியது.
மேலும் ஓரியண்டல் ஹோட்டல்களையும் வாங்க முயற்சித்து வருகிறது. இதன்மூலம் ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகளில் புகுந்து விளையாடி வருகிறது இந்தியாவின் டாடா நிறுவனம்.
இந் நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள லெப்ரெரோ கட்டுமான தளவாட தயாரிப்பு நிறுவனத்தை டாடா குழுமத்தின் டெல்கோ கன்ஸ்ட்ரக்ஷன் எக்யுப்மெண்ட் நிறுவனம் (டெல்கான்) வாங்கியுள்ளது.
லெப்ரெரோவின் 60 சதவீத பங்குகளை டாடா வாங்கியுள்ளது. மீதமுள்ள பங்குகளை இப்போது வைத்திருக்கும் பங்குதாரர்களே தொடர்ந்து வைத்திருப்பார்கள்.
கடந்தவாரம் செர்விபிளம் என்ற வெளிநாட்டு கட்டமைப்பு நிறுவனத்துடன் டாடா குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கிக் குவிப்பதால் உள்நாட்டு தொழிலில் டாடா கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தமல்ல என்று டெல்கான் நிர்வாக இயக்குநர் ரணவீர் சிங்கா கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
டாடா குழுமத்தில் வெடித்த பிரச்சனை.. சந்திரசேகரனுக்கு வேட்டு வைக்கும் நோயல் டாடா! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications