ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்-ஒன்றே பிழைத்தது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் அரசு பொது மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன.
மதுரை மாவட்டம், ஆண்டார்கொட்டாரம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி, விவசாயி. இவரது மனைவி ஜெயா (23).
3 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ஜெயா கர்ப்பம் தரித்தார். இதையடுத்து பிரசவத்திற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து மொத்தம் 5 குழந்தைகள் பிறந்தன.
இதில் 3 பெண் குழந்தைகள். மற்ற இரண்டும் ஆண் குழந்தைகள் ஆகும். அனைத்துக் குழந்தைகளுமே எடைக் குறைவாக பிறந்தன. பிறந்த சில மணி நேரங்களில் நான்கு குழந்தைகள் இறந்து விட்டன.
முதலில் பிறந்த ஆண் குழந்தை மட்டும் உயிருடன் உள்ளது. அதை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications