குழந்தை உள்பட 4 இலங்கை அகதிகள் தனுஷ்கோடிக்கு வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கையைச் சேர்ந்த 4 பேர் நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர். அதிகாரிகள் அவர்களை விசாரித்து மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதையடுத்து தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் தனுஷ்கோடிக்கு நேற்று வந்தனர்.
கிளிநொச்சியில் இருந்து கள்ளத் தோணியில் ரூ.40 ஆயிரம் கொடுத்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
தமிழக உளவுத் துறையினரும், வருவாய் அதிகாரிகளும் அவர்களிடம் விசாரணை செய்தனர். பின்னர் மண்டபத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications