ராஜ வைத்தியம் பெயரி்ல் விபச்சாரம்-2 பேர் கைது
சென்னை: மசாஜ் செய்வதாகக் கூறி விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான விபச்சார கும்பல் தலைவி சோனியா என்ற துணை நடிகையை தேடிவருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் கே.கே. சாலை 4வது தெருவில் 'ராஜவைத்தியம்' என்ற போர்வையில் விபச்சாரம் கொடிகட்டிப் பறப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. ஒரு பிரபல ஆங்கில நாளிதழில் மசாஜ் செய்வதாக விளம்பரம் செய்து பகிரங்கமாக இந்த விபச்சாரத் தொழில் நடந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அதிரடியாக சென்று சோதனையிட்டனர்.
அங்கு விபச்சாரத்தி்ல் ஈடுபட்டிருந்த பிரியா (24), மஞ்சுளா (25) ஆகியோரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் விளம்பரத்தைப் பார்த்து செல்போனில் தொடர்பு கொள்ளும் ஆண்களிடம் பிரபல நடிகைகளை அழைத்து வருவதாகக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் பிடுங்கியதையும் ஒப்புக்கொண்டனர்.
இந்த கும்பலின் தலைவியான சோனியா என்ற துணை நடிகை தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications