இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 4 பேர் கைது
தூத்துக்குடி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை நீர்கொழும்பை சேர்ந்த குருகுல சூரியா ரோசிங்கடன் நிமால் பினாந்து, குருகுல சூரியா ஜோசப் ஜெயன், ஆன்டனி கிறிஸ்டோபர் பிலேந்திரா, ஜோசப் பிட்லி ஆகிய 4 மீனவர்கள் செயின்ட் ஆண்டனி என்ற படகில் நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நடுகடல் பகுதிக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அங்கு போதிய மீன் கிடைக்காததால் அவர்கள் 300 கிலோ எடையுள்ள மீன்களுடன் ஆழ்கடல் பகுதிக்கு சென்றனர். அப்போது நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் அவர்கள் படகு குமரி கடல் பகுதிக்கு இழுத்து வரப்பட்டது.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படை காமாண்டிங் அதிகாரி சுபேந்தர சிங் மற்றும் அதிகாரிகள் இந்திய எல்லைக்குள் அத்துமிறி நுழைத்த அவர்களை கைது செய்தனர்.
அவர்கள் வந்த படகு, மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் தூத்துக்குடி துறைமுக மீன்துறை அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications