தரமணியில் ரூ. 3000 கோடியில் சிறப்பு ஐடி பொருளாதார மண்டலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தரமணியில் ரூ. 3000 கோடி மதிப்பீட்டில் சிறப்பு ஐடி பொருளாதார மண்டலம் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
டாடா ரியாலிட்டி நிறுவனம் உள்ளிட்ட இரு நிறுவனங்கள், தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்துடன் இணைந்து இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கவுள்ளன.
ரூ. 3000 கோடியில் உருவாகவுள்ள இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம், பன்னாட்டுத் தரத்துடன், அதி நவீன வசதிகளுடன் கூடியதாக உருவாக்கப்படும்.
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் மூலம் நேரடியாக 40 ஆயிரம் பேருக்கும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். 2009ம் ஆண்டு முதல் கட்டப் பணிகள் முடிவடையும்.
இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
More From
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications