லஞ்சப் பணத்தை 'விழுங்கிய' எஸ்ஐ கைது!
ஹைதராபாத்: லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக ஐநூறு ரூபாய் நோட்டுகளை விழுங்கினார் எஸ்ஐ.
ஹைதரபாத் மெஹதிபட்டனம் ஹூமாயூன் நகர் போலீஸ் எஸ்ஐ சந்திரகிரண். இவர் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அருகில் இருந்தபடியை அவரை கண்காணித்தனர்.
இதை கவனிக்காத சந்திரகிரண் லஞ்சப் பணத்தை வாங்கினார். அப்போது மறைந்திருந்த அதிகாரிகள், ஓடிவந்து அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
அவர்களின் பிடியில் இருந்த தப்பித்த அவர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே ஓடி, ஓடும் பஸ்சில் ஏறினார். அதிகாரிகள் அவரை விடாமல் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்தனர்.
இதையடுத்து லஞ்சப் பணம் ரூ.4000த்தை லபக் என்று விழுங்கிவிட்டார் சந்திரகிரண்.
விழுங்கியது அனைத்தும் ரூ.500 நோட்டுகளாகும்.
ஆனாலும் சந்திரகிரணை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications