புயல் சின்னம் போயும் குமரியில் கடல் சீற்றம் நீடிப்பு
நாகர்கோவில்: நர்கீஸ் புயல் ஆபத்து நீங்கிய பின்னரும் கூட கன்னியாகுமரியில் தொடர்ந்து கடல் சீற்றம் நீடிப்பதால் மீனவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது வலுவடைந்து நர்கீஸ் புயல் சின்னமாக மாறியது. புயல் ஆபத்து தமிழகத்தை விட்டு நீங்கி விட்ட பின்னரும் கூட குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி, குளச்சல், இராமையன் துறை, மார்த்தாண்டம்துறை மணக்குடி, வள்ளவிலை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நேற்று மாலை ராட்சாத அலைகள் எழுப்பின. சுமார் 30 அடி முதல் 40 அடிவரை எழுப்பிய அலைகள் மணற்பரப்பையும் தாண்டி வந்து மிரட்டன. இதனால் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.
இன்றும் தொடர்ந்து ராட்சாத அலைகள் அடித்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடந்த 2 ஆழ்கடலில் பயங்கர சூறாவளி வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. மீன்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications