ரூ.7 லட்சம் இரும்பு கம்பிகளுடன் லாரி மாயம்!
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் இருந்து பெங்களூருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள இரு்ம்பு கம்பிகள் ஏற்றி சென்ற லாரி காணாமல் போனது.
சேலம் அருகே உள்ள அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இரும்பு கம்பிகள் தயாரிக்கும் நிறுவன அதிபர். ஆடரின் பேரில் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு ரூ.7 லட்சத்து 14,727 மதிப்புள்ள இரும்பு கம்பிகளை கடந்த மாதம் 18ம் தேதி அனுப்பி வைத்தார்.
ஆனால் கம்பி லோடு வரவில்லை என்று பெங்களூரில் இருந்து தகவல் வந்தது. லாரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து லாரி ஏஜென்டிடம் செல்வராஜ் விசாரித்தார். அதற்கு லாரி டிரைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டனர்.
இதுகுறித்து சேலம் மாநகர மத்திய போலீசாரிடம் செல்வராஜ் புகார் அளித்தார். லாரி கடத்தப்பட்டுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications