வேன் மீது கார் மோதி ரயில்வே ஊழியர்கள் உள்பட 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி: பரமக்குடிக்கு அருகே காரும் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ரயில்வே ஊழியர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் வீராச்சாமி (46). உச்சிப்புளி ரயில்வே கேட்கீப்பராக வேலை செய்தார். அவருடன் கேபிள் மேனாக வேலை செய்தவர் சோலைமுத்து (57).
இருவரும் உச்சிப்புளிக்கு நேற்று காரில் சென்றுக் கொண்டிருந்தனர். பரமக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக அந்த கார் மோதியது.
இந்த விபத்தில் வீராச்சாமி, சோலைமுத்து மற்றும் கார் டிரைவர் சுரேஷ் (21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications