இலங்கை சிறையிலிருந்து 19 தமிழக மீனவர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 5ம் தேதி தங்கச்சிமடத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இந்த 19 பேரையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அனுராதபுரா சிறையில் அடைத்தனர்.
இந்த நிைலயில் 19 பேரையும் விடுதலை செய்து தலைமன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து 19 மீனவர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications