ராணுவ கண்ணிவெடி தாக்குதல்-குழந்தைகள் உள்பட 16 பேர் பலி
கொல்லப்பட்டவர்களில் 4 பேர் பச்சிளம் குழந்தைகள் ஆவர். 3 பேர் சிறுவர்கள், 6 பேர் பெண்கள். இந்த மோசமான தாக்குதலில் ஒரு குடும்பமே பரிதாபமாக இறந்து போய் விட்டது.
கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பில் உள்ள மக்கள் முழங்காவிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது இலங்கை ராணுவத்தின் ஆழ்நிலை ஊடுறுவும் அணியினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி இவர்கள் உயிரிழந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இறந்தவர்களில் அழகுராணி (45) என்பவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன. அனைவரும் அனாதையாகியுள்ளனர்.
கொல்லப்பட்ட 16 பேரின் உடல்களும் கிளிநொச்சி பாரதி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைத்து உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்













Click it and Unblock the Notifications