அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவி துணிகர கடத்தல்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த கும்பல், மாணவியைக் கடத்திக் கொண்டு காரில் பறந்தது. அவர்களை விரட்டிய போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட 2 சென்னை வாலிபர்களைக் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் ேசர்நதவர் செளமியா. இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ. இறுதியாண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.
நேற்று தேர்வு நடந்தது. இதை முடித்து விட்டு விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் செளமியா. அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் வந்து கத்தியைக் காட்டி தங்களுடன் வருமாறு மிரட்டினார். பின்னர் செளமியாவை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அண்ணாமலை நகர் போலீஸார் காரை துரத்திச் சென்றனர். வல்லம்படுகை சோதனைச் சாவடி அருகில் அந்த காரை போலீஸார் மடக்கி நிறுத்தினர்.
பின்னர் செளமியாவை மீட்டனர். அவரைக் கடத்திச் சென்ற 2 வாலிபர்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் சென்னை கொடுங்கையூரைச் ேசர்ந்த ஜேசுராஜ், முத்து என்பது தெரிய வந்தது.
ஜேசுராஜும், செளமியாவும் காதலித்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் ஜேசுராஜைப் பிடிக்காமல் விலகி விட்டார் செளமியா. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் ஜேசுராஜ், முத்துவுடன் சேர்ந்து செளமியாவைக் கடத்த முயன்றது தெரிய வந்தது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications