மெட்டல் டிடெக்டர் 'மிஸ்ஸிங்'-ஏட்டு சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டர் கருவி காணாமல் போனதையடுத்து ஏட்டையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் வருவோரை வரும் 1ம் தேதி முதல் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்து அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக நீதிமன்ற போலீசாருக்கு மெட்டல் டிரெக்டர்கள் வழங்கப்பட்டன. இந் நிலையில் ஒரு டிடெக்டர் கருவி காணாமல் போயுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி ஏட்டு ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாயமான மெட்டல் டிடெக்டர் கருவியை தேடும் பணி நடந்து வருகிறது.
நீதிமன்ற பாதுகாப்புப் பணிக்காக துணை கமிஷனர் ஒருவர் மேற்பார்வையில், 3 உதவி கமிஷனர்கள் மற்றும் 250 போலீசார் அடங்கிய தனி போலீஸ் குழுவை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications