பெண் குளிக்கையில் படம் பிடித்த வாலிபர்களுக்கு தர்ம அடி
நெல்லை: பாளையங்கோட்டை அருகே உள்ள பூக்குழியை சேர்ந்தவர் ராஜமணி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கில்பர்ட். மும்பையில் வேலை பார்க்கும் இவர் சில நாட்களுக்கு முன் திருவிழாவுக்காக ஊருக்கு வந்தார்.
அப்போது, ராஜமணியின் மனைவி குளித்துக் கொண்டிருந்தை கில்பர்ட்டும் அவரது நண்பரான ஜான்சனும் மறைந்திருந்து செல்போனில் படம் பிடித்தனர்.
இதைப் பார்த்துவிட்ட ராஜமணியின் மனைவி கூச்சல் போடவே இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதையடுத்து ராஜமணி மற்றும் அவரது மைத்துனர் செல்வின், பாக்கியநாதன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து ஜான்சனையும், கில்பர்ட்டையும் கடுமையாகத் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து கில்பர்ட்டின் உறவினர்கள் ராஜாமணியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications