10வது வகுப்பு மாணவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்தாவது வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் சென்னை மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மயிலாப்பூர் கச்சேரி ரோட்டைச் சேர்ந்தவர் சாந்தி. 15 வயதான இவர் பத்தாவது வகுப்புத் தேர்வை எழுதியிருந்தார். நேற்று வெளியான முடிவுகளைப் பார்த்த சாந்தி, 2 பாடங்களில் தோல்வி அடைந்திருந்ததை அறிந்து பெரும் வருத்தமடைந்தார்.

மனம் உடைந்த நிலையில் வீடு திரும்பிய அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+