2 அரசுப் பள்ளிளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் இரண்டு அரசுப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அய்யம்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட சிறப்புப் போலீஸ் அலுவலகத்திற்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு பெண் இந்த மிரட்டலை விடுத்தார்.
இதையடுத்து போலீஸார் மோப்ப நாய்கள் சகிதம் அந்தப் பள்ளிகளுக்கு விரைந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பின்னர் இரு பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
தொலைபேசி மிரட்டல் விடுத்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications