மரத்தில் கார் மோதி தொழிலதிபர் உள்பட 2 பேர் பலி
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மரத்தில் கார் மோதியதில், கோவையை சேர்ந்த தொழிலதிபர் பரிதாபமாக பலியானார். கார் டிரைவரும் உயிரிழந்தார்.
கோவை கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (59). தொழிலதிபர்.
இவர் தனது குடும்பத்தினருடன் கோவையில் இருந்து டாடா சபாரி கார் மூலம் திருநெல்வேலியில் நடக்க உள்ள உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றார்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வடுகபட்டி என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மைல் கல் மீது மோதியது. பின்பு அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இந்த சம்பவத்தில் கார் டிரைவர் நசீர், தொழில் அதிபர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
ஆறுமுகத்தின் மனைவி மல்லிகா, மகள்கள் தீபா, கங்கா தேவி , மகன்கள் ஆனந்த், சிவன், உள்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications