வேலூர், திருவண்ணாமலையில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், ஆரணி உள்ளிட்ட சில பகுதிகள், வேலூர் மாவட்டம் ஆம்பூர், பாகாயம், ஓட்டேரி, குடியாத்தம், வாணியம்பாடி, கணியம்பாடி, வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவுகோளில் 3.8 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
நள்ளிரவு 11.40 மணியளவில இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து விநாடிகளே இந்த நிலநடுக்கம் நீடித்தது. இதனால் வீட்டில் உள்ள கட்டில், பீரோ உள்ளிட்டவை ஆடின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
நில அதிர்ச்சி காரணமாக பலர் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications